தீர்த்தமலை

மொரப்பூர் இரயில் நிலையத்துக்கு வடகிழக்கே சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.

மலையடிவாரத்திலும், மலைமீதும் ஆலயங்கள் இருக்கின்றன. மலையில் ராமர் தீர்த்தம் என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. மலைமீது முருகப்பெருமான் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றார்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com